Drinking water cans

img

திருமண விழாவில் மணமக்களுக்கு குடிநீர் கேன் பரிசு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எம். திருஞானம் இல்ல விழாவில் மணமக் கள் தி.மேகநாதன் வி.டெய்சிராணி இரு வருக்கும் குடிநீர் கேன்கள் பரிசாக திரு வாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.